நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன்

Apr 03, 2024 - 1 month ago

நான் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது : டிடிவி தினகரன் “ஜெயலலிதா மறைவுக்குப் பின் அனைத்து தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்துள்ளது. நாம் செய்த தப்பு, பழனிசாமியை முதல்வராக்கியது” என்று அமமுக பொதுச்செயலாளரும் , தேனி பாராளுமன்ற அமமுக வேட்பாளருமாகிய டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசினார்.

“3வது முறையாக மோடி பிரதமராக வரவேண்டும். உலக நாடுகள் வியந்து பாராட்டும் அளவிற்கு இந்தியாவை முன்னேற்றிய


டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்! சிறிய கட்சிகளை குறிவைக்கிறார்!

Dec 14, 2023 - 4 months ago

டி.டி.வி.தினகரனுக்கு வாழ்த்து சொன்ன நடிகர் விஜய்! சிறிய கட்சிகளை குறிவைக்கிறார்! அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு நடிகர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இந்த வருடம் இதற்கு முன்பு விசிக தலைவர் திருமாவளவன், பாமக தலைவர் அன்புமணி, நாம் தமிழர் சீமான் ஆகிய தலைவர்களுக்கு வாழ்த்து சொன்னது சற்று கவனிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறிய கட்சிகளை நடிகர் விஜய் ஒருங்கிணைப்பது போல அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


விஜய் படத்திற்கு வாழ்த்து சொன்ன அஜித் !

Aug 09, 2023 - 8 months ago

விஜய் படத்திற்கு வாழ்த்து சொன்ன அஜித் ! விஜய் நடித்து வரும் 67 வது திரைப்படம் ‘லியோ’. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மூலம் நடிகர் விஜய்யுடன் லோகேஷ் 2-வது முறையாக கூட்டணி சேர்ந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், வரும் அக்டோபர் மாதம் படத்தினை ரிலீஸ் செய்ய வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


கையில் காப்புடன் மாஸ் லுக்கில் விஜய்... வைரலாகும் புகைப்படம்..!

Jan 31, 2023 - 1 year ago

கையில் காப்புடன் மாஸ் லுக்கில் விஜய்... வைரலாகும் புகைப்படம்..! விஜய் நடிப்பில் லோகேஷ் கனராஜ் இயக்கும் புதிய படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. மாஸ்டர் படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கும் இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் லலித்குமார் தயாரிக்கிறார். இது தொடர்பான அறிக்கையில், மாஸ்டர், வாரிசு படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக நடிகர் விஜயுடன்